செல்வி விமலினி குமாரகுலசிங்கம் – மரண அறிவித்தல்
செல்வி விமலினி குமாரகுலசிங்கம்
பிறப்பு 18 SEP 1963 இறப்பு 02 SEP 2021

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manor Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலினி குமாரகுலசிங்கம் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், அற்புதமலர்(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்

,தேவகுமார்(கனடா), அமுதினி(Vanee Agency- லண்டன்), பாலகுமார்(லண்டன்), நந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்பானந்தர்(Vanee Agency- லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), சிந்தியா(லண்டன்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

அமுதவாணி, அகிலன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

நரேஷ், கிரிஷாந்த் ஆகியோரின் பெரிய தாயாரும்,

கிரிஷிகா, ஜொனதன், ரொஷெல்(கனடா), ரெறன்(கனடா) ஆகியோரின் அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Wednesday, 15 Sep 2021 3:30 PM – 4:00 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
அமுதினி அன்பானந்தர் – சகோதரிMobile : +447951781718

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu