திருமதி பாலச்சந்திரலால் அன்னலட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி பாலச்சந்திரலால் அன்னலட்சுமி
பிறப்பு 09 AUG 1947 இறப்பு 13 SEP 2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரலால் அன்னலட்சுமி அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற சபாரட்ணம், மங்கயகரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரலால் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரதீபன், காண்டீபன், ஆரபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரகுராஜ், தர்ஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுந்தரேசன், தில்லைநாதன், வெற்றிவேல்கரசு, யோகலட்சுமி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சாந்தி, தர்மினி, லீலா, கந்தசாமி, கமலநாதன், பற்குணானந்தரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அஸ்விதா, கிரிஷ், ஆதார்ஸ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஆரபி – மகள்Mobile : +4915143358145
தில்லைநாதன்(துரை) – சகோதரன்Mobile : +491632302735
வெற்றிவேல்கரசு(குட்டி) – சகோதரன்Mobile : +16472151527
பாப்பா – சகோதரிMobile : +4915773606160
ராசாத்தி – சகோதரிMobile : +14167996493
சுந்தரேசன் – சகோதரன்Mobile : +94777517007
ஜெயா – சகோதரிMobile : +919840363328

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu