திருமதி கந்தசாமி தையல்நாயகி (அழகு) – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி தையல்நாயகி (அழகு)
பிறப்பு 24 AUG 1936 இறப்பு 12 SEP 2021

யாழ். கொண்டலடி கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வகுல திருமதி கந்தசாமி தையல்நாயகி அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதர், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, தங்கராசா, இராசதுரை மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறேமச்சந்திரன்(இலங்கை), ஜெயச்சந்திரன்(கனடா), ஞானச்சந்திரன்(நோர்வே), பாலச்சந்திரன்(இலங்கை), இராமச்சந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற தேவச்சந்திரன், ஜீவச்சந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெபிச்சந்திரன், புவிச்சந்திரன்(ஜேர்மனி), செல்வச்சந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லங்காதேவி, குணவதி, சுகந்தினி, புஷ்பரஞ்சனா, ராகினி, மஞ்சுளா, மணிமேகலை, பொற்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசந்தலா, சந்திரகலா, பிரபாகர், வக்சலா, பிரஜாந், ஜெயரதன், சதீஸ், நிவேதன், திவேதன், துளசித், நிரூபன், நிதுலா, சமிலா, சுதர்சன், செந்துஜன், இந்துசா, சஜந்தன், ஜெனினா, அபிநயா, பாலகுமரன், சாஜித், ஆதியா, வினுசா, சாருமதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ஆருஸ், கமிதா, அபிரா, சதுர்ஜா, திவ்யா, பவின், பிரதிஷா, பிரவீனா, மேகஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சண்முகா – மகன்Mobile : +94778483810
பவா – மகன்Mobile : +16476696021
துரை – மகன்Mobile : +4799713980
ஜெயா – மகன்Mobile : +4917674978921
ஜீவா – மகன்Mobile : +4917636397814
ராஜு – மகன்Mobile : +4917634127291
ரூபன் – மகன்Mobile : +16475308871
பிரபா – பேரன்Mobile : +94776029417

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu