திருமதி செல்வநாயகி கனகசபை (தையல் அக்கா) – மரண அறிவித்தல்
திருமதி செல்வநாயகி கனகசபை (தையல் அக்கா)
பிறப்பு 22 SEP 1919 இறப்பு28 AUG 2021

யாழ். கோப்பாய் சபா வாசா பழைய டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சரசாலை, ஐக்கிய அமெரிக்கா Coral Springs,Florida ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி கனகசபை அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா கனகசபை(தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீகாந்தன்(Florida), காலஞ்சென்ற பரிமளகாந்தன், தேவகாந்தன்(Florida), காலஞ்சென்ற பத்மகாந்தன், சிவகாமசுந்தரி(பிரித்தானியா), பத்மாசனி(மணி- Florida), சோதி(கனடா), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வினாயகமூர்த்தி(பிரித்தானியா), கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), தில்லைராஜா(Washington), காலஞ்சென்றவர்களான அற்புதம், கமலேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற Dr. சிவசுப்பிரமணியம்(பிரித்தானியா), ராஜலட்சுமி(Florida), கமலநாயகி, இந்திரா(Washington), தனலட்சுமி(Florida), பாலசுப்பிரமணியம்(Florida), யோகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

புஷ்பவதி(பிரித்தானியா), சதா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராசம்மா(Washington), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சின்னத்துரை, தங்கவேல் ஆகியோரின் மைத்துனியும்,

ரேணுகா, அம்பிகா, கண்ணன், திரு, பாலமுரளி, வித்யா, குமரேசன், மாதுமை, சுகந்தன், தேவகி, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸபெல்லா, சொனாலி, வசந்தன், அமலா, ஓவியா, மீனா, மீரா, ஈசன், அமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Zoom meeting ID: Click Here
Meeting ID: 89331457899
Passcode: 09162021
Time: EST 08:30AM to 11:30AMதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 16 Sep 2021 9:00 AM – 11:30 AM
Kraeer Funeral Home and Cremation Center 1655 N University Dr, Coral Springs, FL 33071, United States

தொடர்புகளுக்கு
சிறீகாந்தன் – மகன்Mobile : +19546143947
தேவகாந்தன் – மகன்Mobile : +12398502571
பாலசுப்பிரமணியம் – மருமகன்Mobile : +19548563375
சோதி – மகள்Mobile : +14165545622

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu