திருமதி நடராசா தவமணிதேவி – மரண அறிவித்தல்




nadarasa-thavamaniதிருமதி நடராசா தவமணிதேவி – மரண அறிவித்தல்
பிறப்பு : 5 நவம்பர் 1940
இறப்பு : 6 சனவரி 2014

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா தவமணிதேவி அவர்கள் 06-01-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தவராசா, உதயதாஸ், மற்றும் தவரஞ்சனி, மோகனராசா, சிவதேவன், கண்ணதாசன், ஜெயதாஸ், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், கமலாதேவி, மற்றும் இராசலிங்கம், திருநாவுக்கரசு, அமுதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தளையசிங்கம், ரவிசந்திரிகா, மேனகா, ஜெயந்தி, சுபாஜினி, விஜயகலா, சத்தியகுமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுலதாஸன், கோகுலரூபன், கோகுலவாசன், கோகுலசாந், றகினா, தர்ஸன், பிரவீன், பவித்ரன், தர்சிகா, சஞ்ஜித், சஞ்சா, சஜிந், அஜித், சுஜீபன், ஹரிஸ், அஸ்வினி, வினோத், சஜினா, லக்ஸ்மன், தாட்சாஜினி, ராம்குமரன், லக்‌ஷாயினி, விஷ்ணு, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்(ஜெர்மனி)

நிகழ்வுகள்

கிரியை

திகதி: திங்கட்கிழமை 13/01/2014, 12:00 பி.ப — 02:00 பி.ப

முகவரி: Eckenheimer Landstr 194, 60320 Frankfurt Hauptfriedhof, Germany

தொடர்புகளுக்கு

மோகன் — ஜெர்மனி தொலைபேசி: +496995112792 செல்லிடப்பேசி: +4917685219371
சிவா — ஜெர்மனி தொலைபேசி: +496995116339 செல்லிடப்பேசி: +491725806905
ரஞ்சனி — ஜெர்மனி தொலைபேசி: +4921831397 செல்லிடப்பேசி: +4917641569685
ராசன் — ஜெர்மனி தொலைபேசி: +496938981710 செல்லிடப்பேசி: +4915233509096
ஜெயா — ஜெர்மனி தொலைபேசி: +496967727600 செல்லிடப்பேசி: +491741686275
சுகந்தினி — ஜெர்மனி தொலைபேசி: +492579619326 செல்லிடப்பேசி: +4915151142508

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu