திருமதி ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி – மரண அறிவித்தல்
திருமதி ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி
பிறப்பு 18 SEP 1945 இறப்பு 12 SEP 2021

யாழ். அச்சுவேலி புனித சூசை மாமுனிவர் கோவில் பற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Nanterre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் ஜோசப் செல்லப்பு, மாசிலாமணி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசப்குருசுமுத்து, மரியமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குருசுமுத்து ஜோசப் அன்ரனி(ஆமிச் சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிறிஸ்டீனா அனுசா, கிறிஸ்சாந்தன், நிர்மலகாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்ரன் செபஸ்ரியாம்பிள்ளை, மேறா, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் செல்வராசா, அல்பேட் மேரி பிலோமினா, நாகலிங்கம் ஜோ. மனுவேல்பிள்ளை(தம்பி மாமா) மற்றும் வேதா செல்வத்தம்பு றீற்ரா மலர், யேசுதாசன் அருமைநாயகம் ஞானசீலி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புஸ்பம் செல்வராசா, ஜோன் அல்பேட், வேதா செல்வத்தம்பு, யேசுதாசன் அருமைநாயகம், கில்லறிவில்பிரட் மகாராசா, வின்சன் சேச்சில், மற்றும் அருளானந்தம் கொறின் லெற்றீசியா, யெயராசா யூலியஸ்பற்றீசியா, வலன்ரைன் நோபேட் கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகி, றிக்கி, காலெப், ஸ்ரெசி, வைஸ்ணவி, வெற்றி(ஜெயிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 16 Sep 2021 9:00 AM
Funérarium de Nanterre 42 Chem. des Cendres, 92000 Nanterre, France
திருப்பலி
Get Direction
Thursday, 16 Sep 2021 10:30 AM
Eglise Sainte-Marie-des-Fontenelles 30 Av. Felix Faure, 92000 Nanterre, France
நல்லடக்கம்
Get Direction
Thursday, 16 Sep 2021 11:30 AM
Crématorium Du Mont Valérien 104 Rue du Calvaire, 92000 Nanterre, France
விருந்து உபசாரம்
Get Direction
Thursday, 16 Sep 2021 12:30 PM
Espace Chevreul 97 Av. de la Liberté, 92000 Nanterre, France

தொடர்புகளுக்கு
அனுசா – மகள்Mobile : +46733280716
கிறிஸ்சாந்தன் – மகன்Mobile : +33629232900
நிரு – மகன்Mobile : +33611880918

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu