திருமதி கமலாம்பிகை குகநாயக்கபாகு – மரண அறிவித்தல்
திருமதி கமலாம்பிகை குகநாயக்கபாகு
பிறப்பு 17 JUL 1948 இறப்பு 11 SEP 2021

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குகநாயக்கபாகு அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆரியகுட்டி முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

இளையதம்பி குகநாயக்கபாகு அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. மீரா பாகு, Diana bahu, Jaqulin ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சுந்தரராஜயன் மற்றும் சிவபாக்கியம் பாலசிங்கம், குணபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Stephen Logan, Vaseekaran Sothirajah ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Ethanjames Logan, James Mathew Logan, Heshara Kiara, Mirasyan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:Konvalvej 13,
9000 Aalborg,
Denmark.
தகவல்: Siam
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 15 Sep 2021 12:00 PM – 2:00 PM
Kapel sygehus syd Ørstedsvej 38, 9000 Aalborg, Denmark

தொடர்புகளுக்கு
மீரா – மகள்Mobile : +447702078276
Diana – மகள்Mobile : +447587180943
Jaki – மகள்Mobile : +447912360050

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu