திரு சிவாகரன் சின்னத்துரை – மரண அறிவித்தல்
திரு சிவாகரன் சின்னத்துரை
பிறப்பு 27 FEB 1976 இறப்பு 10 SEP 2021

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Devon ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட சிவாகரன் சின்னத்துரை அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று Devon இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனோகரன், ஞானம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா, தனுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதா(சுவிஸ்), சுதாகரன்(கனடா), கிருபாகரன்(கனடா), சுதாவதி(ஜேர்மனி), தயாகரன்(சுவிஸ்), கெங்காதரன்(கனடா), சுபா(பிரான்ஸ்), சுமதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லவக்குமார்(கனடா), மைதிலி(இலங்கை), சோபனா(இலங்கை), மணிவாசகன்(இலங்கை), நிரோஜன்(இலங்கை), அபிராமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனோகரி – மனைவிMobile : +447983047362
பிரியா – பெறாமகள்Mobile : +447522811297
சுதாகரன் – சகோதரன்Mobile : +14386229231
சுமதி – சகோதரிMobile : +94772473723

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu