திருமதி அமுதலிங்கம் குணரத்தினம்மா – மரண அறிவித்தல்




திருமதி அமுதலிங்கம் குணரத்தினம்மா
தோற்றம் 21 FEB 1939 மறைவு 7 SEP 2021

யாழ். கோண்டாவில் வடக்கு கோகுல வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமுதலிங்கம் குணரத்தினம்மா அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தர் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமுதலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிங்கராஜா, சுந்தரமூர்த்தி மற்றும் பரமேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கேதீஸ்வரலிங்கம், குமுதினி, நளாயினி, லோஜினி, சறோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவாஜினி, இராஜேந்திரன், சிற்சபேசன், மயூரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சாமினி, சரண்யா, சிந்தியா, சுஜிவன், சகாணா, அஜந்தா, பிருந்தா, சிந்தூரன், சிந்துஜன், சிந்துராஜ், நிரூசன், இசைப்பிரியன், மயூரி, லோசன், வைஸ்ணவி, சங்கவி, சாம்பவி, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை சுகாதார விதிமுறைப்படி 08-09-2021 புதன்கிழமை அன்று நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: கோகுல வீதி,
கோண்டாவில் வடக்கு,
கோண்டாவில்.
தகவல்: குமுதினி(மகள்), இராஜேந்திரன்(மருமகன்)

தொடர்புகளுக்கு
இராஜேந்திரன் – மருமகன்Mobile : +94771014505

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu