வேலுப்பிள்ளை கந்தசாமி (பத்தர்) – மரண அறிவித்தல்




veluppillai-kanthasamiபெயர் : வேலுப்பிள்ளை கந்தசாமி (பத்தர்) – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-06
பிறந்த இடம் :மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: விசுவமடு
பிரசுரித்த திகதி: 2014-01-08

மட்டக்களப்பு, முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், விசுவமடு, புளியடி சந்தியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி (கர்னிகா ஜூவலரி விசுவமடு) நேற்றுமுன்தினம் 06.01.2014 திங்கட்கிழமை அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை காளியம்மை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலபிள்ளை மற்றும் தங்கனாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும், தேவமலரின் (கல்யாணி) அன்புக் கணவரும், யுசானி, சுலோசன், நொஜிந்தா, கர்னிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், கோகுலராமின் அன்பு மாமனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் லீலாவதி, கிருபநாயகி, நல்லதம்பி, சதாசிவம், தெய்வானை, காலஞ்சென்ற சோமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், மேருசன், விதுர்சா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (08.01.2014) புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – அரசடி ஒழுங்கை, வண்ணார்பண்ணை, K.K.S.றோட்

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu