திரு ஞானசுந்தரம் உமாபதி (Cora) – மரண அறிவித்தல்




திரு ஞானசுந்தரம் உமாபதி (Cora)
பிறப்பு 28 FEB 1966 இறப்பு 11 SEP 2021

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை சாரதா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் உமாபதி அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானசுந்தரம், சொர்ணம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் இளைய மகனும், குமாரசாமி மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயநந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரகுபதி, அம்பிகாபதி, அருந்ததி, ரூபதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

யோகலிங்கம்(ஜேர்மனி), தியாகரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன், சிவஞானம், லிபோரியன், கோகுலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சந்திராதேவி, கோமதி, உசாநந்தினி, ஜெயநந்தினி, சுபாஜினி, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 14 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 15 Sep 2021 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 15 Sep 2021 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 15 Sep 2021 9:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
நந்தினி – மனைவிMobile : +16477800135
நந்தா – மைத்துனிMobile : +94771541832
யோகலிங்கம் – மைத்துனர்Mobile : +4915774162632
தியாகரன் – மைத்துனர்Mobile : +14372339314

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu