செல்வி பரமேஸ்வரி குமாரவேலு (பரா மிஸ்) – மரண அறிவித்தல்
செல்வி பரமேஸ்வரி குமாரவேலு (பரா மிஸ்)
பிறப்பு 01 DEC 1951 இறப்பு 11 SEP 2021

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குமாரவேலு அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு லட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

பரமலிங்கம்(கண்ணன்- கனடா), ரங்கநாயகி, திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை), நிர்மலா(விடுதிக் காப்பாளர்), காலஞ்சென்றவர்களான சுவர்ணலிங்கம்(றங்கன்), செந்தமிழ் செல்வி, வைகுந்தவாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Dr. சுரேனுகா(USA), ஸ்ரீநிகேதன்(கடல் தொழில் அமைச்சு), Dr.லவன்(Agastya Naturals & IHTC) ஆகியோரின் பெரிய தாயாரும்,

பிரசாந்தன், ஆரணி(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

அகிலன்(பொறியியலாளர், USA), மயூரி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லவன் – மகன்Mobile : +94774879116
ஸ்ரீநிகேதன் – மகன்Mobile : +94779124047

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu