திருமதி பிரான்சிஸ் கிறிஸ்தம்மா – மரண அறிவித்தல்
திருமதி பிரான்சிஸ் கிறிஸ்தம்மா
பிறப்பு 29 AUG 1949 இறப்பு 12 SEP 2021

யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் கிறிஸ்தம்மா அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அருளப்பு புலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் யாக்கோப்பு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யாக்கோப்பு பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

றோபேட் மரியதாஸ்(அன்னதாஸ்- நெதர்லாந்து), கெளசலா(பிரான்ஸ்), இராசநாயகம்(ராசன் – நெதர்லாந்து), கலையரசி(பிரான்ஸ்), அருள்மேரி(பொற்பதி, குடத்தனை), அருள்சீலி(பிரான்ஸ்), கலைவாணி(வீதா- பிரான்ஸ்), றேனுதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருமகள், துரைராசா சிவசங்கர், எழிலரசி(நிலா), வரோதயம் அன்ரன் சுமன்ராஜ், அன்ரன் கில்லறி, மைக்கல் கசியோ, எடின் பறோ, விதுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரோக்கியம், செல்வரத்தினம், இராக்கினி, சாந்தமரியா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருநாமம், மரியதுரை, ஜெயமணி மற்றும் எட்வேட்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றெஜிபன்(நெதர்லாந்து), றெனோல்ட்(நெதர்லாந்து), றுசிற்றா(நெதர்லாந்து), ஸ் ரீபன்ராஜ்(பிரான்ஸ்), ஸ்ராலின்(பிரான்ஸ்), சாலினி(பிரான்ஸ்), சந்தோஸ்(பிரான்ஸ்), றெனோஷன்(நெதர்லாந்து), றொசானி(நெதர்லாந்து), றுசாந்த்(நெதர்லாந்து), சுபஸ்ரிக்கா(பொற்பதி, குடத்தனை), கிஷன்(பொற்பதி, குடத்தனை), டெல்சியா(பிரான்ஸ்), ஸ்செரினா(பிரான்ஸ்), கஸ்ரோ(பிரான்ஸ்), றொனால்டோ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
றோபேட் – மகன்Mobile : +31619975795
அருள்மேரி – மகள்Mobile : +94760428530
கலையரசி – மகள்Mobile : +33753007904
ராசன் – மகன்Mobile : +31628333515
பிரான்சிஸ்(சின்னராசா) – கணவர்Mobile : +94771970681

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu