திரு யோசேப் தேவராசா – மரண அறிவித்தல்




திரு யோசேப் தேவராசா
(ஓய்வுபெற்ற மின்சார மேலதிகாரி- அநுராதபுரம், மட்டக்களப்பு, தெல்லிப்பழை, மல்லாகம், லிபியா, யாழ்ப்பாணம்)
பிறப்பு 14 AUG 1940 இறப்பு 09 SEP 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அநுராதபுரம், மட்டக்களப்பு, லிபியா, லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் தேவராசா அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் தேவநேசம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரஞ்ஜினி, பெனடிற் சந்திரன், மேரி மல்லிகா, டொறிற்றா, தேவச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டேவிற் சந்திரன், காலஞ்சென்ற மஞ்சுளா, சிவதாசன்(முரளி), திருலோகநாதன், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லில்லிகிறேஸ், தேவமலர், தேவயோகநாயகி, தேவரட்ணம், தேவதயாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகன்யா, டீனுயா, ஜெரோமி, ஷோபனா, பிறைண்டன், கல்ப்பனா, திஷோக்குமார், ஜோய் டிலன், ஜக்லின், எட்வின், எஸ்தர், தோமஸ், யோசேப், ரஜீவ், பரணிதரன், சுமன், டென்சியா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெய்வின், ஜெஸ்வின், டெரிக்கா, ஜொசியா, கிஷோனா, சசானா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், யேசு குருநாதன் மற்றும் சிவகுணம், கனகநாயகம், தயாபரராஜா, தேவகுணபரன், காலஞ்சென்ற அன்னம், கனிசியஸ்ராஜ், கனிந்திரவதி, கனிந்திரராஜ், வதனி, ஸ்ரெலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அருட்சந்திரன், கெலன் கிறேஸ், கசில்டா கிறேஸ், நவயோகச் சந்திரன், மலர்விழி, அருள்மொழி, இளங்கீரன், சிந்துஜா, மரிஷா, கனிமொழி, கயல்விழி, சாம், நீரஜா, நிலுக்சன், தலுக்சன், குணசிங்கம், சந்திரகலா, விஜயவனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேஸ்வரி, சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான அஞ்சலாதேவி, ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் சாந்தி, வசந்தி, பிரேமராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-09-2021 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பெனடிற் சந்திரன் – மகன்Mobile : +447405420923
தேவச் சந்திரன் – மகன்Mobile : +94765509888
டேவிற் சந்திரன் – மருமகன்Mobile : +447956568090
சிவதாசன் – மருமகன்Mobile : +447404436778
திருலோகநாதன் – மருமகன்Mobile : +447944347366

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu