திரு சதானந்தம் சர்வானந்தராசா (சர்வா) – மரண அறிவித்தல்
திரு சதானந்தம் சர்வானந்தராசா (சர்வா)
பிறப்பு 16 JUL 1968 இறப்பு 08 SEP 2021

யாழ். கந்தர்மடத்தைப் பூர்வீகமாகவும், எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி Weil der Stadt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தம் சர்வானந்தராசா அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதானந்தம்(C.T.B SK) விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,

காலேப், ஜோசுவா, பிலேசினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயன், ரதி, மதி, கஜன், சுகுணன், கிருபா, கருணா, சசி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தா, காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, நடேஷ், ஆனந்தி, சாந்தா, ரஜனி, மாலா, ஆறுமுகதாஸ், வேணுகா, பபிதாஸ், மகிழ்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜி, வினோயன், வினோஜா, விஜிதன், சுஜானி, சுபேன், றஜானி, லிவேத், சனத், யசிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கிஜானி, கிஜான், டக்‌ஷா, டக்‌ஷதா, லினோஜா, கிரிஷ்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரசாந்தி, பிரசாத், தஜிந்தன், பவினா, சுஜீவன், றஜானா, றூபன், கரிஷ்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 15 Sep 2021 3:00 PM
Friedhof Weil der Stadt Sägeweg, 71263 Weil der Stadt, Germany

தொடர்புகளுக்கு
கார்த்திகா – மனைவிMobile : +491638741132
காலேப் – மகன்Mobile : +491745799194
விஜயன் – சகோதரன்Mobile : +4915902686286
கஜன் – சகோதரன்Mobile : +16478917531
ரதி – சகோதரிMobile : +94750384808
மதி – சகோதரிMobile : +94766779216
சுகுணன் – சகோதரன்Mobile : +447404046048
கிருபா – சகோதரன்Mobile : +447889455539
கருணா – சகோதரன்Mobile : +447951557218
சசி – சகோதரிMobile : +94778825580
வேணுகா – மைத்துனிMobile : +919600008225
பபிதாஸ் – மைத்துனர்Mobile : +94775311637
மகிழ்ராஜ் – மைத்துனர்Mobile : +94774750683
வினோஜன் – பெறாமகன்Mobile : +491623155668

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu