திருமதி பாலகிருஷ்ணன் தயாளினி – மரண அறிவித்தல்
திருமதி பாலகிருஷ்ணன் தயாளினி
பிறப்பு 18 AUG 1966 இறப்பு 9 SEP 2021

யாழ். உடுவில் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Osny ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் தயாளினி அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திவ்வியா, திவ்வியன், திவ்வியபாலா, திருசா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

லோகநாதன், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜீவன், கலைமகள்(மீரா), கார்த்திகா, சகீதன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

இராசதுரை, சண்முகலிங்கம், காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் மனோன்மணி, அன்னலட்சுமி, அருந்தவமணி, சிவகுருநாதன், குணபாலசிங்கம், வனிதம்பிகை, மதியழகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இஷான் அவர்களின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 16 Sep 2021 10:00 AM – 11:30 AM
Funeral ROC-ECLERC 75 Rue de Gisors, 95300 Pontoise, France
தகனம்
Get Direction
Thursday, 16 Sep 2021 12:00 PM – 1:00 PM
Crematorium and Memorial Park of Val d’Oise 35 Av. de Verdun, 95310 Saint-Ouen-l’Aumône, France

தொடர்புகளுக்கு
திவ்வியன் – மகன்Mobile : +33762956428
திவ்வியபாலன் – மகன்Mobile : +33646340715
லோகநாதன் – சகோதரன்Mobile : +33695204001
அருந்ததி – சகோதரிMobile : +31685653392

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu