திருமதி செல்லக்கண்டு அன்னரத்தினம் – மரண அறிவித்தல்
திருமதி செல்லக்கண்டு அன்னரத்தினம்
பிறப்பு 12 SEP 1947 இறப்பு 08 SEP 2021

யாழ். வட்டுக்கோட்டை அராலி மேற்கு நொச்சியம்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு அன்னரத்தினம் அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லக்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கராசா, நகுலேஸ்வரி, கனகாம்பிகை, சிவயோகநாதன், சந்திரகுமார், கவிதா, சிவராணி, சிறிவஜன், முருகேசப்பிள்ளை, ரவிக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாஜினி, தியாகராஜா, கனகசபை, செல்வலக்சுமி, சுகன்ஜா, கிருபாகரன், கிரிஜா, அரிச்சந்திரன், கமலாதேவி, சண்முகநாதன், மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபிதா, ஷர்மிலன் , சாருஷன், சாய்ஷன், சாக்ஷன், கஜானன், கஜந்தன், கஜீபன்,சுரேஸ்குமார், சுபாஸ்கரன், விஜயரூபன், சுவர்னா, சசிகரன், சுஜித்தா, ஜெயந்தன், சுதர்சினி, மதுசானி, மதுஷன், சுருதி, கவின்சன், சதுஷன், விதுஷன், யதுஷன் , நிருஷன், கீர்திகா, சிந்துஜா, அபிஷா, அக்ஷஜா, ஆகீசன், மதுரன், அபிராமி, ரேனுஷன், வானுயா, வானுஷன், சிந்துஷன், கிருத்திகன், சிறிதரன், றாதா, கீதா, ஜெகதீஸ்வரன், கேதீஸ்வரன், சாெரூன், சயந்தன், கஜன் ஆகியாேரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:-
நொச்சியம்பதி வீதி,
அராலி மேற்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கவிதா – மகள்Mobile : +94778678356
சந்திரகுமார் – மகன்Mobile : +33640125917
தங்கராசா – மகன்Mobile : +33652558183
தியாகராஜா – மருமகன்Mobile : +41779662470
கிருபாகரன் – மருமகன்Mobile : +15144611972
சுரேஸ் – பேரன்Mobile : +41779075631Phone : +41789812677

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu