திரு சங்கரப்பிள்ளை இராமநாதன் – மரண அறிவித்தல்
திரு சங்கரப்பிள்ளை இராமநாதன்
(இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி)
தோற்றம் 28 JAN 1935 மறைவு 09 SEP 2021

யாழ். தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto, Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துராசா, வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்னு அவர்களின் அன்புக் கணவரும்,

இராசேந்திரம், இராசகோபால், இராசபக்தன், இராசகோவிந்தன், றஞ்சினி, இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராசேந்திரம் – மகன்Mobile : +14167731751
இராசகோபால் – மகன்Mobile : +14166633980
இராசபக்தன் – மகன்Mobile : +14168314956
இராசகோவிந்தன் – மகன்Mobile : +15145947086
றஞ்சினி – மகள்Mobile : +15146833512
இராமச்சந்திரன் – மகன்Mobile : +15147456851
அன்ரனி தேவதாஸ் – மைத்துனர்Mobile : +94773150841

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu