திரு கந்தசாமி உதயகுமார்
மண்ணில் 14 MAR 1966 விண்ணில் 09 SEP 2021
கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயகுமார் அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, திலகவதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், மகாலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புவிராஜ், லோஜினி, துஷ்யந்தன், ரிஷப்பிரியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமாரி, சாந்தகுமாரி, சந்திரகுமார், காலஞ்சென்ற இந்திரகுமார், சற்குணகுமார், ஜெயக்குமார்(லண்டன்), வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், நவனீதன், நவனீதராசா, மனோகரன், அருள்வாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கம்ஷிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சற்குணகுமார் – சகோதரன்Mobile : +94770711594
பிரியன் – மகன்Mobile : +94769479807