திரு இராமநாதர் இராசதுரை – மரண அறிவித்தல்
திரு இராமநாதர் இராசதுரை
பிறப்பு 02 FEB 1931 இறப்பு 08 SEP 2021

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் இராசதுரை அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், அனலைதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்யா, அனுஷியா, திருக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், பற்குணசிங்கம், சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, பொன்னம்மா, இராசம்மா, சந்தனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற N.M சரவணமுத்து(நீர்கொழும்பு), செல்லத்துரை, இரத்தினம், சண்முகம், பாக்கியம், கமலம், வைத்தியலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவித்திரா, மதுரிகா, மயூரன், நிரோஷன், விபூஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நவிஷ், மிவிஷா, லோகன், ஆரியா, ஈஷ்வர் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.About Mr Rasadurai Ramanathar: Click here
Live Streaming Link: Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 12 Sep 2021 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Monday, 13 Sep 2021 7:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
இராசம்மா – மனைவிMobile : +16473449022
சுகன்யா – மகள்Mobile : +16478882206
அனுஷியா – மகள்Mobile : +14162589636
திருக்குமார் – மகன்Mobile : +14167107211
வைத்தியலிங்கம் – மைத்துனர்Mobile : +16476225652

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu