திருமதி குணரெட்ணம் ஐஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி குணரெட்ணம் ஐஸ்வரி
மண்ணில் 10 APR 1944 விண்ணில் 09 SEP 2021

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குணரெட்ணம் ஐஸ்வரி அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாசியார் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராமச்சந்திரன், சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான அருள்வேல், நவமணி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவறூபி, சாந்தறூபி, பகீரதன், ஸ்ரீதரன், ஆனந்தறூபி, ஞானறூபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுதாகரன், சிவதாஸ், சிவசக்தி, சுரேகா, காலஞ்சென்ற தயானந்தன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜயறூபி, கம்சத்வனி ஆகியோரின் பெரிய தாயாரும்,ஐஸ்வர்யா, சுரேஷ், சகீஷ், ஹர்சிகா, விதுரன், கதிர்சிகன், கரினிகா, அர்விந், அச்சுதா, ஆரணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டுமுகவரி:கேணியடி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஞானரூபி – மகள்Mobile : +33652688572
பகீரதன் – மகன்Mobile : +491725457535

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu