திரு ஹரிகரன் சங்கரன் – மரண அறிவித்தல்
திரு ஹரிகரன் சங்கரன்
(பழைய மாணவர் – யாழ் மத்திய கல்லூரி, ஹடஸ்பீல்ட் பொலிரெக், சுபாஸ் ருவறிஸ்ட் ஹொட்டல் முகாமைத்துவப் பணிப்பாளர்)
மண்ணில் 14 NOV 1951 விண்ணில் 01 SEP 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிகரன் சங்கரன் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி சங்கரன் தம்பதிகளின் அன்பு மகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சு(லண்டன்), அனிலா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிர்மலஹரன்(இந்தியா), திவ்யஹரன்(லண்டன்), கஜஹரன்(இந்தியா), தயாஹரன்(லண்டன்), சுதாகரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மனோஹரன், சீலா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மாலினி – மனைவிMobile : +94773242846
திவா – சகோதரன்Mobile : +447714106808
சுதா – சகோதரன்Mobile : +14052487377
நிமால் – சகோதரன்Mobile : +919947988551

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu