திரு சதானந்தன் அரியகுட்டி – மரண அறிவித்தல்




திரு சதானந்தன் அரியகுட்டி
(Bank Executive at Saudi British Bank, Riyadh, Saudi Arabia and Bank of Ceylon, Colombo)
பிறப்பு 18 MAY 1942 இறப்பு 07 SEP 2021

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, சவூதி அரேபியா Riyadh, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் அரியகுட்டி அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஹரிராசா அரியகுட்டி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மன்றுக்கா, ஜிகாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரன், தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, சாவித்திரி, தவேந்திரராஜா, காலஞ்சென்ற ரவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அக்‌ஷயா, ஸ்ருதி, மதுரி, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Live Link Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 12 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 13 Sep 2021 10:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 13 Sep 2021 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 13 Sep 2021 1:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மன்றுக்கா – மகள்Mobile : +14377770068
ஜிகாணி – மகள்Mobile : +13474014902
மகேஸ்வரன் – மருமகன்Mobile : +14163170654

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu