திரு பரமு கதிரிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு பரமு கதிரிப்பிள்ளை
(தசரூபி லொறி உரிமையாளர்)
பிறப்பு 05 JAN 1938 இறப்பு 10 SEP 2021

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமு கதிரிப்பிள்ளை அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு பார்வதி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நல்லபிள்ளை சின்னத்துரை, சின்னத்தம்பி மற்றும் சண்முகநாதன்(லண்டன்), ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(தமிழரசு), வீரசிங்கம் மற்றும் துதிமலர்ராணி, இராசம்மா, தம்பிஐயா, கந்தசாமி, இரத்தினதேவி, சந்திரவதி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

,கஜரூபி(லண்டன்), கஜநேசன்(லண்டன்), சஜரூபி(லண்டன் ), தசரூபி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரணவன், ஜெயசதா, பகீரதன், தர்மசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மல்லிகா, ஶ்ரீவசந்தேஷ்வரன், மாலா, றோசா, நிலா, சிவா, தர்மேஸ்வரன், பிரதீபன், ஈழவேணி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

ஹரிஷசன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,அக்‌ஷரா, ஆரணிகா, சாகிட், அனனி, றித்திஹா, அஷ்மிஹா, அக்‌ஷய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரயை 11-09-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வராணி – மனைவிMobile : +94770816805
கஜநேசன்(கசன்) – மகன்Mobile : +447545199556
கஜா – மகள்Mobile : +447807549085
சயா – மகள்Mobile : +447516457778
பகீர் – மருமகன்Mobile : +447877661474
பிரணவன் – மருமகன்Mobile : +447429602027
குட்டி – மகள்Mobile : +916381600554
சீலன் – மருமகன்Mobile : +33769691529
சண்முகம் – சகோதரன்Mobile : +447951825418
குஞ்சம்மா – சகோதரிMobile : +94775240027

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu