திருமதி சரவணபவன் பூரணம் – மரண அறிவித்தல்
திருமதி சரவணபவன் பூரணம்
மண்ணில் 15 SEP 1945 விண்ணில் 11 SEP 2021

முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணபவன் பூரணம் அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் சரவணபவன்(புதுக்குடியிருப்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சின்னம்மா(புதுக்குடியிருப்பு), நடராசா(குமுழமுனை), இராசேந்திரம்(கேப்பாப்பிலவு), காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(சிலாவத்தை), சிவபாக்கியம்(குழுழமுனை), இராசரத்தினம்(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவராசா(வவுனியா), சறோஜினிதேவி(சுவிஸ்), சிவகுமார்(புதுக்குடியிருப்பு), சந்திராதேவி(புதுக்குடியிருப்பு), நந்தினி(புதுக்குடியிருப்பு), சபாலிங்கம்(லண்டன்), சண்முகலிங்கம்(லண்டன்), சந்தானலட்சுமி(சங்கீத ஆசிரியை- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரஸ்வதி(வவுனியா), நடனசபாபதி(சுவிஸ்), மஞ்சுளா(புதுக்குடியிருப்பு), ஜெயக்குமார்(புதுக்குடியிருப்பு), தனேஸ்வரன்(புதுக்குடியிருப்பு), சுபாஜினி(லண்டன்), விஜயகுமாரி(லண்டன்), கிருஷ்ணானந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விசயராசா(லண்டன்), தயாபரன் கலாரூபி(வவுனியா), சுயந்தன் தவப்பிரியா(சுவிஸ்), தீபிகா(சுவிஸ்), கஜன்(புதுக்குடியிருப்பு), பவித்திரா(புதுக்குடியிருப்பு), மிருசனா(புதுக்குடியிருப்பு), கம்சானந்தி(புதுக்குடியிருப்பு), சுகிதா(புதுக்குடியிருப்பு- யாழ் பல்கலைக்கழக 2ம் வருட கலைப்பீட மாணவி), பாமினி(புதுக்குடியிருப்பு), டனுசியா(புதுக்குடியிருப்பு), கலைப்பிரியன்(புதுக்குடியிருப்பு), கிசோபிகா(புதுக்குடியிருப்பு), சாருஜன்(புதுக்குடியிருப்பு), துளசிச்செல்வன்(லண்டன்), கிருத்திசன்(லண்டன்), டனுசன்(லண்டன்), வைஸ்ணவி(லண்டன்), வைஸ்ணவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

அஸ்வின்(சுவிஸ்), அனிஸ்(சுவிஸ்), தனுஸ்கா(லண்டன்), மைசிகன்(வவுனியா), கனிஸ்கா(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2021 சனிக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தவராசா – மகன்Mobile : +94770336094
சறோஜினிதேவி – மகள்Mobile : +41779643118
சிவகுமார் – மகன்Mobile : +94764971124
சந்திராதேவி – மகள்Mobile : +94758581747
நந்தினி – மகள்Mobile : +94769314926
சபாலிங்கம் – மகன்Mobile : +447397882381
சண்முகலிங்கம் – மகன்Mobile : +447456757128
சந்தானலட்சுமி – மகள்Mobile : +447403425025

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu