திருமதி பகவதி பாலசிங்கம் (பவானி) – மரண அறிவித்தல்
திருமதி பகவதி பாலசிங்கம் (பவானி)
பிறப்பு 31 JAN 1964 இறப்பு 08 SEP 2021

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பகவதி பாலசிங்கம் அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று இயற்கை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சயிந்தன் அவர்களின் அன்புத் தாயாரும்,

மனோராணி(இலங்கை), மகேந்திரன்(கனடா), தயாநிதி(கனடா), தபோநிதி(பிரான்ஸ்), மனோகரன்(இங்கிலாந்து), நிர்மலா(இலங்கை), திபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசலிங்கம்(இலங்கை), சகுந்தலா(கனடா), சிறீஸ்வரன்(கனடா), நந்தகுமார்(பிரான்ஸ்), ரஜிதா(இங்கிலாந்து), தயானந்தன்(இலங்கை), ரியானி(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-09-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சுப்பிரமணியம் நந்தகுமார்

தொடர்புகளுக்கு
மகேந்திரன் – சகோதரன்Mobile : +15143313942
மனோகரன் – சகோதரன்Mobile : +447949562693
திபாகரன் – சகோதரன்Mobile : +15149414163
தபோநிதி – சகோதரிMobile : +33651884744
அசோக் – பெறாமகன்Mobile : +94779690185

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu