திரு தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி) – மரண அறிவித்தல்
திரு தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி)
அன்னை மடியில் 31 MAR 1967 ஆண்டவன் அடியில் 07 SEP 2021

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் ரவீந்திரன் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். உரும்பிராயைச் சேர்ந்த சத்தியநாதன் யோகானந்தராணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சுதர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அனுஜன், ஹரிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வேஸ்வரி, சர்வானந்தேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசலிங்கம், யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகுமார், அனிஷ்குமார், றோகினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

அரவிந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,ஜெயப்பிரியா, சுமதி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

அருட்சங்கர், ஆர்த்திகா, நிதர்சனன், நிறோசன், சங்கீதா, அபினாஷ், அஜீஷ், அக்‌ஷரா, அபிநயா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,அக்‌ஷயன், அயிஷா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி பிரியாவிடை 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Aula Oleahof Uitvaartzorg எனும் முகவரியில் உள்ள பெரிய மண்டபத்தில் நடைபெறும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வு 13-09-2021 திங்கட்கிழமை அன்று மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும். எனவே RIPBOOK Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 09 Sep 2021 12:00 PM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Get Direction
Friday, 10 Sep 2021 12:00 PM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Sep 2021 12:00 PM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Get Direction
Sunday, 12 Sep 2021 1:00 PM – 3:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands

தொடர்புகளுக்கு
அனுஜன் – மகன்Mobile : +31645356952
ஹரிசன் – மகன்Mobile : +31639303434
வீடு – குடும்பத்தினர்Mobile : +31223668282
அரவிந்தன் – சகலன்Mobile : +33783177844
அனிஷ்குமார் – மைத்துனர்Mobile : +33753363192

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu