திரு வேலுப்பிள்ளை நாகராஜா – மரண அறிவித்தல்




திரு வேலுப்பிள்ளை நாகராஜா
பிறப்பு 13 OCT 1944 இறப்பு 05 SEP 2021

யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகராஜா அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கோகிலவாணி, சர்வனந்தினி, திலிப்குமார், தயாளினி, அஜித்குமார், ராஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவனேஸ்வரன், வசந்தபாலன், வாசுகி, பவானந்தன், நிருஷா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், இராசநாயகம், அகிலாண்டேஸ்வரி மற்றும் சோமசுந்தரம், லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன், இராஜமலர் மற்றும் பத்மதேவி, சிவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமானந்தம் மற்றும் குணவதி, பேரானந்தம், காலஞ்சென்ற இரத்தினவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன், தாமிரா, பானுஜன், சமீனா, அக்‌ஷயா, அபினா, ஆரன், அர்வின், ஆதவ், சங்கரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 08 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 09 Sep 2021 5:30 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 09 Sep 2021 6:00 PM – 7:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 09 Sep 2021 8:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கோகிலவாணி – மகள்Mobile : +14164753673
சர்வனந்தினி – மகள்Mobile : +16472108145
திலிப்குமார் – மகன்Mobile : +16473385652
தயாளினி – மகள்Mobile : +16475352827
அஜித்குமார் – மகன்Mobile : +14168587247
ராஜிவ்குமார் – மகன்Mobile : +12509900154
சிவனேஸ்வரன் – மருமகன்Mobile : +14166163943
வசந்தபாலன் – மருமகன்Mobile : +16472068145
பவானந்தன் – மருமகன்Mobile : +16473003535

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu