திரு வீரவாகு வேலாயுதம் – மரண அறிவித்தல்
திரு வீரவாகு வேலாயுதம்
அன்னை மடியில் 01 SEP 1934 இறைவன் அடியில் 06 SEP 2021

மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு வேலாயுதம் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரம், சுப்பிரமணியம், சரவணமுத்து, இராஜபூபதி, ஆறுமுகம் மற்றும் மார்க்கண்டு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஷாதேவி, காலஞ்சென்ற சிவகுமார், சந்திரகுமாரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மலிங்கம், செல்வராணி, யோகமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்

,சுமதி, கண்ணன், சசி, சியாந், சிரஞ்சீவ், சிந்துசா, மதுஷா, மதிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பூஜா, யாவின், ஆர்வின், விஸ்னு, ஆராதனா, அதர்வா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பெசன்ட் நகர் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பொன்னம்மா – மனைவிMobile : +919962309222
சந்திரகுமாரன் – மகன்Mobile : +41779048298
சறோஷாதேவி – மகள்Mobile : +41779157313

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu