திரு சண்முகானந்தன் ஐயாத்துரை – மரண அறிவித்தல்




திரு சண்முகானந்தன் ஐயாத்துரை
மண்ணில் 05 FEB 1942 விண்ணில் 03 SEP 2021

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகானந்தன் ஐயாத்துரை அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வேந்திரகுமாரி(இராசத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன், பகீரதன், சுதர்சினி, தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரிமளா, தியாகினி, ரூபஸ், பாலமுகுந்தன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தங்கமணி, பரமானந்தம், நவநீதராஜா, ஈஸ்வரானந்தம், ரவீந்திரகுமார், ஸ்ரீகாந்தன், ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரஷாந், ஹெல்கா, கிஷோர், பவித்திரன், பவிஷன், ஹபிஷா, திவான், டிஷான், டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 12 Sep 2021 10:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 12 Sep 2021 12:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுதா – மகன்Mobile : +16478553738
பகீர் – மகன்Mobile : +14165575232

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu