திருமதி கோபாலபிள்ளை பராசக்தி – மரண அறிவித்தல்
திருமதி கோபாலபிள்ளை பராசக்தி
தோற்றம் 18 JUN 1932 மறைவு 06 SEP 2021

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை பராசக்தி அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னாச்சிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பரமரெத்தினம், லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பவானி, யோகநாதன் மற்றும் பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. கோபாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன், கிருஷ்ணகுமாரி, இராதாகிருஷ்ணன், நந்தகுமார், பாலகிருஷ்ணன், மகாலெட்சுமி, சண்முகரெட்னம், பன்னீர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மங்கையற்கரசி, காலஞ்சென்ற செல்வநாயகி, பஞ்சாட்சரம், சறோஜாதேவி, லலிதா, கலையரசி, சிவராஜா, சியாமளா, பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற பிறைசூடி, திருஞானம், சிவகுருநாதன், காலஞ்சென்ற மகேஸ்வரிதேவி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா, சின்னத்துரை, முருகேசு, கனகமணி, சின்னம்மா, முத்துக்குமார், செல்லையா ஆகியோரின் அண்ணியும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், விநாயகமூர்த்தி, கற்பகம், லீலா, துரைச்சாமி, கனகரத்தினம், துளசிமலர், பரமேஸ்வரி, சுப்புலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜனகன், பாலச்சந்தர், பிரசாந்தி, கோகிலா, சோபனா, அபிராமி, ஜெய்சன், துஷியந்தன், மரியா, விஜயந்தன், சாளினி, டயானா, சாரா, நிக்சன், சோபியா, அபிநயா, யதுசன், தரண்யா, சீராளன், தனுசன், வரோ, தயன், கஜானன், லஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றிகான், விகான், அமிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கோபாலகிருஷ்ணன் – மகன்Mobile : +14164028304
இராமகிருஷ்ணன் – மகன்Mobile : +94779990509
இராதாகிருஷ்ணன் – மகன்Mobile : +14166668736
நந்தகுமார் – மகன்Mobile : +31634039350
பாலகிருஷ்ணன் – மகன்Mobile : +492406923934
மகாலெட்சுமி – மகள்Mobile : +14162615566
சண்முகரெட்னம் – மகன்Mobile : +4915231906957

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu