திருமதி சறோஜா நடராஜா – மரண அறிவித்தல்
திருமதி சறோஜா நடராஜா
பிறப்பு 21 DEC 1944 இறப்பு 06 SEP 2021

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கட்டுநாயக்காவை வதிவிடமாகவும் கொண்ட சறோஜா நடராஜா அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(S.P.S) தமயந்தி தம்பதிகளின் மூத்த புதல்வியும், இராசையா ரத்தினம்(நோர்வே) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா நடராஜா(ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாலினி அவர்களின் பாசமிகு தாயாரும்,

சிவானந்தன்(நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும்,

அரிகரன்(கனடா), காலஞ்சென்ற கிருபாகரன்(ஐயா), தனலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலக்‌ஷ்மி, சிவாம்பிகை, காலஞ்சென்ற விஜயலக்‌ஷ்மி, Dr. இந்திராணி கண்ணுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதாபன், சுஜீவன், நிரோஜன், மயூரி, சிவாஜினி, சுதர்ஷன், செந்தூரன், பைரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்த்திகா, அருண்ராஜா, பிரதீபா, பிரவீன்ராஜா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவானந்தன் – மருமகன்Mobile : +4791159628
பிரபாலினி – மகள்Mobile : +4741208078
அரிகரன் – சகோதரன்Mobile : +19057945885
தனலட்சுமி – சகோதரிMobile : +33651290257
பிரதாபன் – மருமகன்Mobile : +94779733820
நிரோஜன் – மருமகன்Mobile : +94773630348

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu