திருமதி சின்னப்பு சின்னப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி சின்னப்பு சின்னப்பிள்ளை
மலர்வு 24 FEB 1941 உதிர்வு 3 SEP 2021

யாழ். தென்மராட்சி வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சின்னப்பிள்ளை அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு, பாறி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னவன், சீதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

அற்புதராணி(இலங்கை), கனகாம்பிகை(லண்டன்), இராமச்சந்திரன்(இலங்கை), உதயச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற உதயபாலன், உதயகுலம்(லண்டன்), அழகராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணபதிப்பிள்ளை(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(லண்டன்), ஜெயதேவி(இலங்கை), காலஞ்சென்ற கனகேஸ்வரி, விமலாதேவி(இலங்கை), மல்லிகா(லண்டன்), சூரியகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

கந்தையா, நாகம்மா, காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, மயிலி, சின்னத்தம்பி, கந்தர், குஞ்சுப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் சின்னம்மா(கந்தையா- இலங்கை), சின்னம்மா(செல்லத்துரை- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாநிதி(லண்டன்), சாந்தினி(இலங்கை), காலஞ்சென்ற சிவரஞ்சன், செல்வரஞ்சன்(நோர்வே), ஸ்ரீமோகனரஞ்சன்(லண்டன்), நகிந்தன்(லண்டன்), அயதுர்சன்(லண்டன்), சகானா(லண்டன்), கீர்த்தனா(இலங்கை), கோகுல வதனன்(இலங்கை), கிருசாந்(லண்டன்), கனியாளன்(இலங்கை), அம்ஷா(லண்டன்), அக்‌ஷயா(லண்டன்), அக்சயன்(லண்டன்), டனுசன்(லண்டன்), டிருசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மிதுஸ்(லண்டன்),ரிதுஷ்(லண்டன்), அக்சரன்(நோர்வே), அக்‌ஷனா(நோர்வே), அக்சயா(இலங்கை), டிசான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-09-2021 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
அற்புதராணி – மகள்Mobile : +94775319693
கனகாம்பிகை – மகள்Mobile : +94768644952
இராமச்சந்திரன் – மகன்Mobile : +94776623361
உதயச்சந்திரன் – மகன்Mobile : +94772020879
உதயகுலம் – மகன்Mobile : +447440252658
அழகராணி – மகள்Mobile : +447405885929

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu