திரு கணபதிப்பிள்ளை இன்பராஜா – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை இன்பராஜா
பிறப்பு 04 MAR 1958 இறப்பு 31 AUG 2021

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இன்பராஜா அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லாச்சி தம்பதிகள், கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(தலைமை புகையிரதப் பாதுகாவலர்- காட்டர்), புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற இன்பமலர், இன்பதேவி(மல்லிகா), இன்பராணி(ரமா), இன்பறூபன், இன்பகுரு, இன்பறட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 07 Sep 2021 2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Wednesday, 08 Sep 2021 9:00 AM – 11:00 AM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 08 Sep 2021 12:00 PM – 1:00 PM
St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom

தொடர்புகளுக்கு
ஜெகன் – உறவினர்Mobile : +447712460510

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu