திருமதி இராசரட்ணம் இராசேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி இராசரட்ணம் இராசேஸ்வரி
பிறப்பு 11 SEP 1933 இறப்பு 04 SEP 2021

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்ணம் இராசேஸ்வரி அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரட்ணம்(கட்டட மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, இராசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராஜினி(கனடா), தனராஜ்(பிரான்ஸ்), சுகந்தினி(இலங்கை), கீதாஞ்சினி(லண்டன்), அகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தசாமி, தனலட்சுமி, காலஞ்சென்ற வசந்தநாயகம், செந்தில்வேல், பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமியும்,

கார்த்தி, கெளதம், சைனிக்கா, கெளமிக்கா, திலீபன், துஷாந்தன், விதுலன், துவாரகன், துர்க்கா, துஷியந்தன், அபர்னா, ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டேஷான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரஞ்சி – மகள்Mobile : +14162830173
தனராஜ் – மகன்Mobile : +33671274304
சுகந்தினி – மகள்Mobile : +94779793385
கீதா – மகள்Mobile : +447974550999
அகிலன் – மகன்Mobile : +33669261971

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu