திருமதி பொன்னுத்துரை கனகாம்பிகை – மரண அறிவித்தல்




ponnuthurai-kanambikaiபெயர்: திருமதி பொன்னுத்துரை கனகாம்பிகை
இறப்பு: 2014-01-06
பிறந்த இடம் :நல்லூர்
வாழ்ந்த இடம்: நாவற்குழி

நல்லூரைப் பிறப்பிடமாகவும் நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னுத்துரை கனகாம்பிகை நேற்று (06.01.2014) திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னுத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கந்தையா-தங்கம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி-செல்லம் தம்பதியரின் அன்பு மருமகளும், யோகேந்திரன் (அமெரிக்கா), மகேந்திரன் (சுவிஸ்), கனகேஸ்வரி (கனடா), இராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயும், ஜமுனாதேவி (அமெரிக்கா), நிர்மலா (கனடா), ஜெயக்குமார் (கனடா), சுகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், நிருஜனன், தயோதா-ஜெயகஜமுகன், கிருசன், நேரு, நிரூஜன், வேணுஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ் சென்றவர்களான சுப்பிரமணியம், இராசலிங்கம் மற்றும் கமலாம்பிகை, வடிவாம்பிகை ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சுப்பையா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.01.2014) செவ்வாய்க்கிழமை பி.ப.1 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நாவற்குழி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
பிள்ளைகள் – கேரதீவு வீதி, நாவற்குழி, கைதடி.

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu