திரு சோமசுந்தரம் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் வேலுப்பிள்ளை
(Kumaravel co / Island Hotel, தொழிலதிபர்)
தோற்றம் 30 NOV 1941 மறைவு 02 SEP 2021

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்

,காலஞ்சென்ற இலக்சுமி பிரபா, கேமா(நளாயினி), சிறீதரன், உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனார்த்தனன்(கனடா), மதன்(கனடா), சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தேவரசி(பராசக்தி), வைத்திலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கருணாநிதி, கனகலஷ்மி(கிளி- கனடா), கனகலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்(Jayala), கிருபாமணி(கனடா), நித்தியகல்யாணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், உருத்திராதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹறேஷ், மனாஷ், கர்சிகா, லவேஸ், வித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Live Link: Click Hereதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 06 Sep 2021 2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 06 Sep 2021 5:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜனார்த்தனன் – மருமகன்Mobile : +16473327574
மதன் – மருமகன்Mobile : +14168885730
உமாசங்கர் – மகன்Mobile : +16475006646

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu