திரு தவநாயகம் வேதநாயகம் – மரண அறிவித்தல்




திரு தவநாயகம் வேதநாயகம்
மண்ணில் 19 AUG 1959 விண்ணில் 02 SEP 2021

யாழ். மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவநாயகம் வேதநாயகம் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், குருநகரைச் சேர்ந்த துரைச்சாமி தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மார்கிறேட்(இந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரெவோன், ரெவோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பராணி(கனடா), அன்ரன் ஜோர்ஜ்(கனடா), வேதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நல்லகிளி, குஞ்சன், கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலன், குணம், யோண்சன், ராஜன்(இத்தாலி), காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், தவராணி, வின்சன், குயின்ரன், செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 08 Sep 2021 3:00 PM – 8:00 PM
Demarco Funeral Home 3725 Keele St, North York, ON M3J 1N4, Canada
திருப்பலி
Get Direction
Thursday, 09 Sep 2021 9:00 AM
Immaculate Conception Parish 2 Richardson Ave, Toronto, ON M6M 3R4, Canada
நல்லடக்கம்
Get Direction
Thursday, 09 Sep 2021 10:00 AM
Beechwood Cemetery 7241 Jane St, Concord, ON L4K 1A7, Canada

தொடர்புகளுக்கு
தவநாயகம் இந்து – மனைவிMobile : +14166536531
புஸ்பராணி – சகோதரிMobile : +16474594569
அன்ரன் ஜோர்ஜ் – சகோதரன்Mobile : +16473213683
வேதா – சகோதரிMobile : +14166519840

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu