திருமதி குணவதி கனகசபாபதி – மரண அறிவித்தல்




திருமதி குணவதி கனகசபாபதி
மலர்வு 05 APR 1941 உதிர்வு 04 SEP 2021

யாழ். இளவாலை மாரீசன்கூடல் கல்லறைவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குணவதி கனகசபாபதி அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மயில்வாகனம் சுந்தரவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சதாசிவம்(மலேசியன் பென்சனியர்) தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

மங்களேஸ்வரி(பபி), கெளரி(கீதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயக்குமார், சுதாகரன்(கரன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜயசுந்தரம், தேவகுஞ்சரி, சாந்தநாயகி, கருணானந்தன்(Vyra) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பத்மசோதி, துரைசிங்கம் மற்றும் சத்தியபாமா, பாலச்சந்திரன், இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிசாந்தன், கோகுலன், பவித்திரா, தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 06 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Tuesday, 07 Sep 2021 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Tuesday, 07 Sep 2021 11:00 AM
St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தொடர்புகளுக்கு
கனகசபாபதி – கணவர்Mobile : +14162698356
கரன் – மருமகன்Mobile : +16473232334
கருணானந்தன்( Vyra) – சகோதரன்Mobile : +14162773818
மங்களேஸ்வரி(பபி) – மகள்Mobile : +16476075870
கெளரி(கீதா) – மகள்Mobile : +16477617915
கிரிசாந்தன் – பேரன்Mobile : +16479968356
விஜயசுந்தரம் – சகோதரன்Mobile : +14164391916

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu