திருமதி அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி (கண்மணி) – மரண அறிவித்தல்
திருமதி அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி (கண்மணி)
அன்னை மடியில் 05 OCT 1928 இறைவன் அடியில் 02 SEP 2021

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வத்தளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனி பெர்னான்டோ அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி மேரி ஜோசேப்பின், மேரி மலர் றோசா, பிரகாசநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேரி பிலோமினா(ராஜேஸ்வரி- இலங்கை), இருதயநேசன்(அருமை- லண்டன்), ஜோசப்நாயகம்(மதுரம்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெனட் புஸ்பானந்தரூபி(சகாயராணி- லண்டன்), விக்னேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வநாதர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜான் டிலக்ஸ்ஷன்(ஜேர்மனி), அன்ரன்ராஜ்(றொக்‌ஷன்- லண்டன்), றெமிங்ரன்(ஜேர்மனி), அன்ரனி நிஷாந்த்(இலங்கை), டியனா(ஜேர்மனி), மேரி தர்சிகா(லண்டன்), ஜோடினிக்கா(இலங்கை), ஸ்ரெபான்(லண்டன்), ரஜிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏற்றியன்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் No. 162 EW Perera Mawatha, Colombo 00800, Sri Lanka எனும் முகவரியில் நடைபெறும்.Join Zoom Meeting:Click Here
Meeting ID: 719 584 8525
Passcode: 4J9qEH
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிலோமினா – மகள்Mobile : +94775727982
இருதயநேசன் – மகன்Mobile : +447984742283
ஜோசப்நாயகம் – மகன்Mobile : +491627758346
அன்ரனி நிஷாந்த் – பேரன்Mobile : +94758014943

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu