சிவஶ்ரீ சிவசுப்ரமணிய சிவாச்சாரியார் – மரண அறிவித்தல்
சிவஶ்ரீ சிவசுப்ரமணிய சிவாச்சாரியார்
(முன்னாள் ஆலயகுரு- காரைநகர் துறைமுகம் பிள்ளையார் கோவில், பலகாடு ஶ்ரீ ராஜேஸ்வரி அம்மன் கோவில், வலந்தலை கண்ணகை அம்மன் கோவில், சிவகாமியம்மன் கோவில், சுழிபுரம் அய்யனார், பெரியதம்பிரான் கோவில்)
பிறப்பு 31 DEC 1942 இறப்பு 02 SEP 2021

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணிய சிவாச்சாரியார் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஶ்ரீ சிவசாமிக் குருக்கள், கமலாம்பியம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிவஶ்ரீ வைத்தீஸ்வரமகுருக்கள், பட்டம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற ஶ்ரீமதி ஜெயலக்ஷ்மிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரம்மஶ்ரீ வைத்தீஸ்வர சர்மா, ஶ்ரீமதி ந. சிவனேஸ்வரி அம்மா, ஶ்ரீமதி உ. ஜெகதீஸ்வரி அம்மா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்துராணியம்மா, ராஜேந்திரக்குருக்கள், சிவராமலிங்க சர்மா, காலஞ்சென்ற பஞ்சாசர சர்மா, இரத்தினசபாபதி சர்மா ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,

பிரம்மஶ்ரீ ந. தியாகராஜ குருக்கள்- இரத்தினம்மா, ச. சுந்தரமூர்த்தி சர்மா- புவனேஸ்வரி, ஶ்ரீ கிருஷ்ணன்- திரிபுரசுந்தரி ஆகியோரின் சம்மந்தியும்,

சிவஶ்ரீ தி நடராஜ சிவாச்சாரியர், பிரம்மஶ்ரீ சு. உதயசங்கர சர்மா, ஶ்ரீமதி மாலினிப்பிரியா(மாலிகா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணாநுஜ, ஜைமினிய சர்மா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தி. நடராஜ சிவாச்சாரியார் – மகன்Mobile : +94774712555Phone : +94771751456
சி. வைத்தீஸ்வரன் – மகன்Mobile : +61425666725

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu