திருமதி இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல்
திருமதி இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம்
பிறப்பு 03 OCT 1946 இறப்பு 02 SEP 2021

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, இந்தியா திருச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னபூரணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பழனி வேலாயுதன் தையலம்மை தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,

வேலாயுதன் சிவபாதசுந்தரம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி அவர்களின் அன்புத் தாயாரும்,தர்சன் அவர்களின் அன்பு மாமியாரும்,

திரு. திருமதி செல்வரஞ்சன் தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,பொன்னீசன், காலஞ்சென்ற மகேசன், ஸ்ரீறிதரன், கமலாசினி, மகேஸ்வரி, சந்திரசேகரம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரசாம்பிகை, கௌசலை, நகுலாம்பிகை, செல்லத்துரை, புவனதாசன், சிவகலா, விசாகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரோஜினி பரராஜசிங்கம், கமலாசினி இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மாசனி தனபாலசுந்தரம், காலஞ்சென்ற மீனலோஜினி, தர்மதுரை, இராஜசூரியர், ரகுபதி, சிவானந்தன், சிவசோதி ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலை கல்கிசையில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவாஜினி தர்சன் – மகள்Mobile : +94766909378
ஸ்ரீபிரகாஷ் பரராஜசிங்கம் – மருமகன்Mobile : +447505782087Phone : +447939594865

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu