திரு தியாகராஜா நாகராஜா – மரண அறிவித்தல்
திரு தியாகராஜா நாகராஜா
சிவன் கோவில் தர்மகர்த்தா- பருத்தித்துறை புலோலி
பிறப்பு 24 SEP 1938 இறப்பு 03 SEP 2021

யாழ். வடமராட்சி புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை சிவன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா நாகராஜா அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் தில்லைநாயகி தம்பதிகளின் மருமகனும்,

சுந்தரவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

தாரணி(பிரான்ஸ்), தர்ஷினி(இலங்கை), சாந்தரூபன், காலஞ்சென்ற சிவசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆரணியசுந்தரம் தியாகேஸ்வரி, காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஆரணியசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சாந்திகரன், நந்தக்குமார், கெளஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிருந்தா, சுவேதா, அஞ்சலி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

அஸ்ருதி, வருண்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

சுந்தரேஸ்வரி சிவசங்கர்(லண்டன்), பாலகுமார்(ரவி- கனடா), சூரியகுமார்(பாபு- லண்டன்), சண்முகநாதன் ராஜேஸ்வரி ஆகியோரின் தாய்மாமனும்,

கலைவாணி சுரேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அமுதவல்லி இரவீந்திரா ஆகியோரின் மைத்துனரும்,

சுரேந்திரன்(பிரான்ஸ்), இரவீந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் சகலனும்,

வர்ஷினி, சுவந்தி, சுபோதினி, சாருஜன், வியாசன், துளசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
சிவன் கோவிலடி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தாரணி சாந்திகரன் – மகள்Mobile : +33632811321
தர்ஷினி நந்தக்குமார் – மகள்Mobile : +94772356508
நாகராஜா சாந்தரூபன் – மகன்Mobile : +447814695912

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu