திரு இராசலிங்கம் இராகவன் – மரண அறிவித்தல்
திரு இராசலிங்கம் இராகவன்
பிறப்பு 25 SEP 1964 இறப்பு 01 SEP 2021

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sursee, Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் இராகவன் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராசலிங்கம், ஞானாம்பிகை தம்பதிகளின் ஆருயிர் புதல்வரும்,

சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தி, மிதுலா, சாயகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைவாணி, வரதன், ஞானவாணி(சோதி), பகவதி(பவானி), நந்தினி, பைந்தமிழ்க்குமரன்(காண்டீபன்), பாலமுருகன்(பாலா), ஜெகதாம்பிகை(ஜெகதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, ஜெயதேவி, காண்டீபன், காலஞ்சென்ற மகேஸ்வரன், தில்லையம்பலம்(ராசு), கிருஷ்ணாநந்தி, சிவாஜினி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனார்த்தனன், சுஜார்த்தனன், கோவர்த்தனன், ஈழவர்த்தனன், சங்கீதா, சுரேணுகா, றஜீத்குமார், றஞ்சித்குமார், சகானா, மதுசூதனன், கிருஷிகா, மியூசிகா, சேந்தன், நிரஞ்சனா, நித்தியா, நிதர்சனா, நிசங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கரி, சாம்பவி, தேவகி, சுபராகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரவிந், கவிந், கிருஷ்ணுகா, அபிசாந், கவிஷ்ணுகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 02 Sep 2021 2:00 PM – 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 03 Sep 2021 2:00 PM – 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Sep 2021 2:00 PM – 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Sep 2021 2:00 PM – 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Get Direction
Monday, 06 Sep 2021 1:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
கலைவாணி – சகோதரிMobile : +94767046390
ஞானவாணி – சகோதரிMobile : +94776969512
பவானி – சகோதரிMobile : +94776424327
நந்தினி – சகோதரிMobile : +41795354353
பைந்தமிழ்க்குமரன்(காண்டீபன்) – சகோதரன்Mobile : +16477040974
பாலமுருகன்(பாலா) – சகோதரன்Mobile : +41794504050

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu