செல்லத்துரை இராசலிங்கம் – மரண அறிவித்தல்
sellathurai-rasalingamபெயர்: செல்லத்துரை இராசலிங்கம்
இறப்பு: 2014-01-06
பிறந்த இடம் :சங்கரத்தை
வாழ்ந்த இடம்: சண்டிலிப்பாய்
பிரசுரித்த திகதி: 2014-01-07

சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசலிங்கம் (அரச கட்டட ஒப்பந்தகாரர், ராஜா (Raja Civil eng. works) நேற்று (06.01.2014) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னலட்சுமி தம்பதியரின் அன்புமருமகனும், புஸ்பராணியின் அன்புக் கணவரும் இனிதா, கிருஷன், ருஷாந்தன், திசாந்தன் ஆகியோரின் தந்தையும் தவரூபன், ஜெனனி ஆகியோரின் மாமனும் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், கணேசலிங்கம் மற்றும் சங்கரலிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் கவிநயா, அபிநயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.01.2014) செவ்வாய்க்கிழமை பி.ப. 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாசியப்பிட்டி கொட்டுப்பனை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – ஆலங்குழாய் வீதி, சண்டிலிப்பாய்

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu