திரு இராமலிங்கம் சிவகுமார் – மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் சிவகுமார்
பிறப்பு 13 DEC 1957 இறப்பு 2 SEP 2021

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, Dortmund, Düsseldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவகுமார் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, நாகம்மா தம்பதிகள், மாரிமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற இராமலிங்கம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவக்கொழுந்து, சங்கரபிள்ளை, சோதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(கோகிலா), தமிழ்வாணி ஆகியோரின் பாசமிகு கணவரும்,

சுரேக்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுயந்தன் அவர்களின் அன்பு மாமாவும்,

சஜித், சஹாயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

கமலாதேவி, காலஞ்சென்ற சிவபாலன், செல்லம்மா, கருணாநிதி, சூரியகலா, மங்கலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகராஜா, காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், சிவபாதம், லிங்கதேவி மற்றும் கருணானந்தம், நித்தியலட்சுமி, காலஞ்சென்ற கமலாதேவி, கமலாதேவி, காலஞ்சென்ற பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தியாகராஜா, புஸ்பவனிதா, ஜெகநாதன், கலாநிதி, விஜயகுமாரன், கேதிஸ்வரன், சிங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பராசக்தி, சரஸ்வதி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சங்கரலிங்கம், கனகரெட்னம் மற்றும் மிதுலாதேவி, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுரேக்கா – மகள்Mobile : +16472048931
சுயந்தன் – மருமகன்Mobile : +14168469094
வாணி – மனைவிMobile : +492113367517
சஞ்சிவ் – பெறாமகன்Mobile : +4915157422740

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu