திரு கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி) – மரண அறிவித்தல்
திரு கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி)
(ஹாட்லிக் கல்லூரியின்(Hartley College) பழைய மாணவர்)
அன்னை மடியில் 04 DEC 1968 ஆண்டவன் அடியில் 28 AUG 2021

யாழ். துன்னாலை தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை கோபிநாதன் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம், இந்திராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஷான், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணநாதன்(சுகுமார்- லண்டன்), கலாவதி(அவுஸ்திரேலியா), கமலநாதன்(சிறி- கனடா), குகநாதன்(பொபி- கனடா), ரகுநாதன்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜனி, முருகதாசன், அமிர்தாம்பிகை(அம்பி), வத்சலா மற்றும் நிரஞ்சி, றொஷானி, கஜந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,சட்டநாதன், துளசிதாசன், கிரெக் ஆகியோரின் அன்புச் சகலனும்,Dr. துஷா, நிமிஷா ஆகியோரின் மாமாவும்,

ஜனகன், ஜெயந்தன், ஜனிஷா, லக்க்ஷன், சரீற்றா, சபீற்றா, சகீற்றா, ஜனித்தாஜி மற்றும் நிலானி, தீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தன்சி, பிரித்தேஷ், எமி, அபி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 03 Sep 2021 6:00 PM – 8:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Sep 2021 4:00 PM – 6:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 05 Sep 2021 8:30 AM – 11:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 05 Sep 2021 12:00 PM – 12:45 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு
சுபோதினி(சுபோ) – மனைவிMobile : +447988963143
ஜனகன் கணநாதன் – பெறாமகன்Mobile : +447951728074
கலாவதி முருகதாசன் – சகோதரிMobile : +61432340778
கமலநாதன்(சிறி) – சகோதரன்Mobile : +16475052906
குகநாதன்(பொபி) – சகோதரன்Mobile : +14163996727
குநாதன்(ரகு) – சகோதரன்Mobile : +14169966368
நிரஞ்சி சட்டநாதன் – மைத்துனிMobile : +447985924797
அருள்நிதி – மைத்துனர்Mobile : +447789683312

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu