திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்
தோற்றம் 02 OCT 1926 மறைவு 27 AUG 2021

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காரைநகர் பாலாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரம்(A.V.Somasunderam, இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கன்) மற்றும் சரோஜினிதேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார் மற்றும் காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் ஈஸ்வரி தம்பிமுத்து, காலஞ்சென்றவர்களான லட்சுமணன், நல்லம்மா கந்தையா மற்றும் நாகம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுனில் கவஸ்கார், லாவனியா, சயந்தன், தக்சா நிசாந் ராவ், கஜன், தர்சினி, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ராயன், கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Sep 2021 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 05 Sep 2021 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 05 Sep 2021 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கணேசபிள்ளை – மகன்Mobile : +14169189868
ஸ்கந்தராசா – மகன்Mobile : +16472214721
சரோஜினிதேவி – மகள்Mobile : +447961269208

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu