திருமதி புவனேஸ்வரி துரைசாமி – மரண அறிவித்தல்
திருமதி புவனேஸ்வரி துரைசாமி
பிறப்பு 02 MAY 1939 இறப்பு 01 SEP 2021

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி துரைசாமி அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி துரைசாமி(பிரபல வர்த்தகர்- Doraisons, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவிகரன் மற்றும் முரளிகரன்(கொழும்பு), சுதாகரன்(கனடா), ஜெயகௌரி(USA), ஜெயரஞ்சினி(கனடா), ஸ்ரீஹரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஈஸ்வரி(கனடா), ராஜேஸ்வரன(ஐக்கிய அமெரிக்கா), திருக்கேதீஸ்வரன(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் கனகசபை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, செல்லம்மா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Due Country’s situation and lock-down, we have Private Funeral today (02 09 2021) in Colombo.தகவல்: முரளிகரன் – மகன்

தொடர்புகளுக்கு
முரளிகரன் – மகன்Mobile : +94776094257

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu