திரு கதிரவேலு நிர்மலராசா – மரண அறிவித்தல்
திரு கதிரவேலு நிர்மலராசா
முன்னாள் பனங்காமம்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்
பிறப்பு 28 DEC 1956 இறப்பு 27 AUG 2021

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு நிர்மலராசா அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று Toronto கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(தம்பு), காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தணுக்கோடி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குகன்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,

நவமணிதேவி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, கோமதிதேவி, கோகிலாதேவி, புனிதவதி, உருத்திரராசா, தர்மசோதிராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமசாமி, மருதலிங்கம் மற்றும் கனகசுந்தரம், காலஞ்சென்ற குணநாயகம், கிருஸ்ணபிள்ளை, கலைவாணி, பரிமளா, பேரின்பரதி, யசோரதி, குலநாயகம், குணராணி, கோமளாம்பிகை, சந்திரசாந்தா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கந்தையா, கோவிந்தசாமி, ரமாமனோகரி, இலங்கைநாதன், விமலதாசன், ஆனந்தவடிவேல் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

கேதாரகெளரி, நல்லைகுமரன், காஞ்சனா, நித்தியானந்தன், கமலபாதன், சாந்தகெளரி, சத்தியா, சதாபரன், ரேனுகோபன், தயாபரன், தயானந்தி, பாலேஸ்வரன், காலஞ்சென்ற விஜிதரன், சுவிதரன், ஆர்திகா, கிஷானி, விருட்சிகா, கெளசல்யா, அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுசா, மிதுசியா, மிதுசியன், கயானா, யாழிகா, அனேகன், சுதர்ஜினி, காலஞ்சென்ற கஜேந்தினி, தர்மினி, கயல்விழி, புவீந்திரன், கிஷோக், ஆரனி குணாளினி, அஜந்தினி, வசந்தனா, முகுந்தன், கமலன், யதுசன், அனுஜன், சிந்தியா, அர்சனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, சோமசுந்தரம், குமாரவேலு, குமாரசாமி மற்றும் முத்துதம்பி, காலஞ்சென்ற தெய்வானை ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கந்தையா, கண்மனி, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Sep 2021 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Sunday, 05 Sep 2021 8:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Get Direction
Sunday, 05 Sep 2021 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
மனோரதி – மனைவிMobile : +14169371908
குகன்யா – மகள்Mobile : +16477465087
ரகு – சகோதரன்Mobile : +4740068497
மோகன் – சகோதரன்Mobile : +94772921227
சதீஸ் – மருமகன்Mobile : +33651168198
கண்ணன் – மருமகன்Mobile : +447577590717
குமரன் – மருமகன்Mobile : +94778573101
கோகிலா – சகோதரிMobile : +94777765590
புனிதா – சகோதரிMobile : +94770715378
ரூபன் – மைத்துனர்Mobile : +16472972355
காந்தன் – சகோதரன்Mobile : +14164325388
கோவிந்தசாமி – சகலன்Mobile : +14166706260

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu